பரிவர்த்தனைகள்
செயன்முறை ரீதியான மார்க்க சட்ட திட்டங்கள் மனிதனின் செயல்களையும், பிறருடனான அவனது தொடர்பையும் நெறிப்படுத்துகின்றது. ஒரு முஸ்லிமுக்கு மதத்தில் தன்னுடன் உடன்பட்ட, முரண்பட்ட அனைவரினதும் தொடர்பு, சிவில் சட்டங்கள், தனியார் சட்டங்கள், பொருளாதரச் சட்ட திட்டங்கள் அனைத்தையும் இது உள்ளடக்குகின்றது.