கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

பெருந்தொற்று மற்றும் நோய்கள்

பெருந்தொற்றால் ஏற்படும் சோதனை முஸ்லிம், காபிர் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் ஏற்படக்கூடிய அல்லாஹ்வின் விதியாகும். இருப்பினும் இச்சோதனையில் முஸ்லிமுடைய நிலையும், ஏனையோரின் நிலையும் ஒன்றல்ல. ஏனெனில் முஸ்லிம் பொறுமையாக இருத்தல், வருமுன் காப்பதற்கான மார்க்க சட்டபூர்வமான காரணிகளை மேற்கொள்ளல், வந்த பின் அதலிருந்து ஆரோக்கியத்தை வேண்டுதல் போன்ற அல்லாஹ் ஏவிய விடயங்களை சோதனையின் போது கையாள்கின்றான்.

பாடங்கள்

பெருந்தொற்று மற்றும் அதிலிருந்து பெறும் பாடங்கள், படிப்பினைகள்
பெருந்தொற்றை முஸ்லிம் கையாளும் முறை
மார்க்க ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகள்
பெருந்தொற்றுடன் தொடர்பான சில சட்டங்கள்