கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு முஸ்லிம் இன்றியமையாது அறிய வேண்டியவை

பொதுவாக அனைத்து முஸ்லிம்களும் அறிந்து, செயல்படுத்த வேண்டிய சட்டங்களை இஸ்லாம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்கள் மிகவும் இலகுவானவைகள் ஆகும். ஏனெனில் இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படை நல்லவற்றை கொண்டு வந்து, தீயவற்றை தடுப்பதாகும். இவற்றை உருவாக்கியவன் அல்லாஹ் என்பதன் மூலமும், இவற்றை தெளிவு படுத்தியவர்கள் மக்களில் மிகவும் அறிஞரான, சிறந்த மொழி வல்லுனரான, தனது சமூகத்திற்கு மிகவும் நலவு நாடக்கூடியவரான நபி (ஸல்) அவர்கள் தான் என்பதன் மூலமும் இந்த சட்டங்கள் தனித்துவம் பெறுகின்றன. இந்தப் பகுதியில் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக அறிந்து, செயல் படுத்த வேண்டிய இன்றியமையாத சட்ட திட்டங்களை உள்ளடக்கிய பாடத்தொகுப்பு உள்ளது.

அடுத்த பாடம்

இயற்கைத் தேவையை நிறைவேற்றல், அதனை சுத்தம் செய்தலின் ஒழுக்கங்கள்.

ஒரு முஸ்லிம் எதிர்நோக்கும் எந்த விடயமாயினும் அதற்குரிய ஒழுக்க, வரையறைகளை இம்மார்க்கம் வகுக்காமல் விட்டதில்லை. இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுவதுடன் தொடர்பான ஒழுக்கங்களும் அவற்றிலுள்ளது தான். இந்தப் பாடத்தில் நாம் இயற்கைத் தேவையை நிறைவேற்றல், அதனை சுத்தம் செய்தலின் ஒழுக்கங்கள், மற்றும் தொடக்கின் வகைகள் அவை ஒவ்வொன்றிலிருந்தும் சுத்தமாகும் முறைகளை அறிவோம்.

பாடங்கள்