கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

பயண சட்டதிட்டங்கள்

இஸ்லாம் ஒரு வாழ்க்கைத் திட்டமாகும், அது பயணம், தங்கல், அமைதி, அசைவு, விளையாட்டு, உண்மை என மனிதனது அனைத்து நிலைகளுடனும் தொடர்புபட்டுள்ளது. பயணங்கள் இச்சமூக வாழ்கையின் ஓர் அங்கமாகும். இதில் நாம் கவனம் செலுத்தி செய்ய வேண்டுமென அல்லாஹ் விரும்பும் சில விடயங்களோ அல்லது தவிர்ந்து கொண்டு விட்டுவிட வேண்டுமென அவன் விரும்பும் சில விடயங்களோ இன்றியமையாததாக உள்ளன. இப்பாடத்தில் சில பயண சட்டதிட்டங்களை அறிவோம்.

பாடங்கள்

பயணங்களுடனான சில ஈமானிய நிறுத்தங்கள்
பயணம் மற்றும் சுத்தம்
பயணத்தில் தொழுகை, மற்றும் நோன்பு
பயணங்களில் அதிகமாகத் தேவைப்படும் பொதுச் சட்டங்கள்