கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

இறைநம்பிக்கை

எந்தவொரு இணையுமில்லாத தனித்தவன் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, அவனல்லாது வணங்கப்படுவதை மறுப்பதில் மனிதர்களுக்கு அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதுகளும் ஏகோபித்துள்ளன. இதுதான் லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் எனும் திருக்கலிமாவின் யதார்த்தமே இதுதான். இவ்வார்த்தை மூலம்தான் ஒரு மனிதன் அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைகின்றான்.

பாடங்கள்

அல்லாஹ்வை விசுவாசித்தல்
அல்லாஹ்வின் பரிபாலனத் தன்மையை விசுவாசித்தல் (ருபூபிய்யா)
அல்லாஹ்வின் இறைமையை விசுவாசித்தல்
அல்லாஹ்வின் பெயர், பண்புகளை விசுவாசித்தல்
மூடநம்பிக்கைகளைக் களைதல்
இறைத்தூதர்களை நம்புதல்
முஹம்மத் (ஸல்) அவர்களை நம்பிக்கை கொள்ளல்
இறுதி நாளை நம்புதல்
இஸ்லாத்தில் இணைவது எவ்வாறு