கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

குளிர்கால பருவ சட்ட திட்டங்கள்

இஸ்லாம் ஒரு முழுமையான மார்க்கமாகும். அது முழு வாழ்க்கையையும் அதன் படைப்பாளனுடன் இணைக்கப்பட்ட வாழ்க்கையாக, அதன் இலக்குகள் உயரியதாக, தலைப்புகளில் மதிநலம் மிக்கதாக வடிவமைக்கிறது, இதனால்தான் ஒரு முஃமினுக்கு ஒவ்வொரு நேரத்திலும் அந்த இலக்கின்பால் வழிநடத்தும் ஒரு வணக்க முறை இருந்து கொண்டே இருக்கின்றது. குளிர்காலம் என்பது சுத்தம், தொழுகை, ஆடை, மழை மற்றும் பல மார்க்க சட்டங்களுடன் தொடர்பான பல பாடங்களை உள்ளடக்கிய ஒரு பருவமாகும். இப்பாடத்தில் அதன் தில சட்ட திட்டங்களைக் கற்போம்.

பாடங்கள்

குளிர்காலம் என்பதன் அர்த்தம்
குளிர்காலமும் சுத்தமும்
குளிர்காலமும் தொழுகை, நோன்பும்
குளிர்காலத்தில் அதிகம் காணப்படும் பொதுச் சட்டங்கள்