கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தொழுகை

தொழுகை இம்மார்க்கத்தின் தூணாகும். வணக்கங்களில் முதலில் கற்க வேண்டியது இத்தொழுகையாகும். இது இரு சாட்சியங்களின் பின் இஸ்லாத்தின் இரண்டாவது தூணாகும். அதனை நிறைவேற்றாவதனின் இஸ்லாம் செல்லுபடியாகமாட்டாது.

பாடங்கள்

தொழுகையின் அர்த்தமும் சிறப்பும்
தொழுகையின் நிபந்தனைகளும் அதன் சட்டங்களும்
ஸூரா பாதிஹாவின் அர்த்தம்
தொழுகையின் (ருகூன்கள்) அடிப்படைக் கடமைகளும், (வாஜிப்கள்) அவசியம் செய்ய வேண்டியவையும்.
ஸுன்னத்தான தொழுகைகள்
ஸுன்னத்தான தொழுகை தொழுவதற்குத் தடுக்கப்பட்ட நேரங்கள்
ஜமாஅத் தொழுகை (கூட்டுத் தொழுகை)
அதான் (தொழுகைக்கான அழைப்பு)
தொழுகையில் உள்ளச்சம்
பிரயாணி மற்றும் நோயாளியின் தொழுகை

காணொளிகள்