கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

மரணம் மற்றும் இறுதிச் சடங்கு

மரணம் என்பது இறுதி முடிவல்ல, மாறாக அது மனிதனுடைய மற்றுமொரு புதிய அத்தியாயம், மறுமையின் முழுமையான வாழ்வின் ஆரம்பம். மனிதன் பிறந்தது முதல் அவனது உரிமைகளில் கவனம் செலுத்திய இஸ்லாம் அவன் மரணித்த பின்னரும் அவனது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை வலியுறுத்தி, அவனது குடும்பத்தினர், உறவினர்களின் நிலையிலும் கவனம் செலுத்தியுள்ளது. 

பாடங்கள்

வாழ்வு, மரணம் என்பவற்றின் யதார்த்தம்
ஜனாஸாவைக் குளிப்பாட்டுதல், மற்றும் கபனிடுதல்
ஜனாஸாத் தொழுகை, மற்றும் அடக்கம் செய்தல்
ஆர்தல் கூறுதல் மற்றும் துக்கம் அனுஷ்டித்தல்
வஸிய்யத் (மரண சாசனம்) மற்றும் பாகப்பிரிவினைச் சட்டம்