கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

நோன்பு

பஜ்ர் உதயமானதிலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை உண்ணல், பருகல் மற்றும் சில விடயங்களைத் தவிரந்து கொள்வதே நோன்பாகும். ரமழானில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் நான்காவது தூணாகும். 

பாடங்கள்

ரமழானில் நோன்பு நோற்றல்.
நோன்பு விட அனுமதிக்கப்பட்டவர்கள்
ஈதுல் பித்ர் மற்றும் ஈதுல் அழ்ஹா பெருநாள் தினங்கள்.