கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

புனித அல்குர்ஆன்

மக்களுக்கு நேர்வழி காட்டவும், வழிகேடு எனும் இருள்களிலிருந்து அவர்களை வெளியேற்றவும் தனது படைப்பினங்களில் சிறந்தவர், இறுதித் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. அல்லாஹ் இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்". (மாஇதா : 15, 16).

பாட நிறைவு விகிதம் புனித அல்குர்ஆன்