கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரியை மாற்றுவது எவ்வாறு?
சுயவிவரத்திற்குச் செல்வதன் மூலம் அல்லது பின்வரும் படிமுறைகள் மூலம் உங்கள் கணக்கின் மின்னஞ்சலை உடனடியாக மாற்றலாம்: 1. உமது சுயவிவப் படத்தில் கிளிக் செய்யுங்கள். 2. படத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது போன்று சுய விவரத்திற்குச் செல்லுங்கள். 3. புதிய மின்னஞ்சல் முகவரியைப் பதியுங்கள். 4. பாதுகாப்பு எனும் பொத்தானை அழுத்தவும்.