உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.
உஸூல் மையத்தின் கல்வி முயற்சிகளில் மினஸ்ஸது தாஃ இயங்கு தளமும் ஒன்றாகும். வெவ்வேறு வயதினருக்கு ஏற்ற எளிதான மற்றும் கவர்ச்சிகரமான வார்ப்புருவில் தொழில்நுட்ப கருவிகளின் தொகுப்பை புதுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் அவசியமான மார்க்க கல்வியைப் போதிப்பதற்கான பரீட்சார்த்தமான மின்னணு கற்கை நெறியொன்றை மினஸ்ஸது தாஃ முன்வைக்க முயற்சியை மேற்கொள்கின்றது.